41 வயதில் திடீரென மொட்டையடித்த பிரபல நடிகை..! – அ தி ர்ச்சியடைந்த ரசிகர்கள்..! – காரணம் என்ன தெரியுமா..? - cinefeeds
Connect with us

LATEST NEWS

41 வயதில் திடீரென மொட்டையடித்த பிரபல நடிகை..! – அ தி ர்ச்சியடைந்த ரசிகர்கள்..! – காரணம் என்ன தெரியுமா..?

Published

on

நடிகைகளின் திறமையை விட அவர்களது வெளித்தோற்றம் தான், அதாவது அவர்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் தான் அவர்களுக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். நடிகைகளுக்கு அழகே அவர்களது கூந்தல் தான். ஆனால் 41 வயதில் தி டீரென நடிகை ஒருவர் மொட்டையடித்த சம்பவம் அவரது ரசிகர்களுக்கு அ தி ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தெரிந்துகொ ள்ள தொடர்ந்து படியுங்கள்.

இந்தி சீரியல்களில் மிக முக்கியமான ரோல்களில் நடிப்பவர் ஜெயா பட்டார்ச்சார்யா. இந்தியில் பல சீரியல்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் ஜெயா பட்டார்ச்சார்யா. பொதுவாக நடிகைகள் தங்கள் அழகில் தனியாக பிரத்யேக கவனம் செலுத்துவது வழக்கம். அதிலும் பீக்கிலிருக்கும் நடிகைகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

Advertisement

இந்நிலையில் பிரபல சீரியல் நடிகை ஜெயா பட்டார்ச்சார்யா க டுமையான வெயிலின் காரணமாக மொட்டை அ டித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘பலவருடங்களாகவே மொட்டையடிக்கும் ஆசை இருந்தாலும் என் குடும்பத்தினரின் எதிர்ப்பு காரணமாக மொட்டையடிக்கவில்லை. இப்போது மொட்டையடித்திருக்கும் இந்த முடியை புற்றுநோயாளிகளுக்கு தானம் செய்ய வழங்க பத்திரப்படுத்தி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in