தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை அனுஷ்கா.
இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
ஒரு காலத்தில் தென்னிந்தியா சினிமாவில் மிகவும் முக்கியமான ஒரு நடிகை தான் அனுஷ்கா.
பல படங்களில் தனது சிறப்பினை நடிப்பை வெளிக்காட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.
அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக இணைந்து நடித்த இவர்,
அருந்ததி உள்ளிட்ட பெண் முக்கியத்துவ கதாபாத்திரங்களில் அதிக அளவில் நடித்து வருகின்றார்.
இவருக்கு 40 வயதாகும் நிலையில் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருக்கும் இவரின் திருமணம் குறித்து அவ்வபோது இணையத்தில் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அனுஷ்கா தனது குடும்பத்துடன் ஒரு திருமணத்தில் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.
அதனைப் பார்த்த ரசிகர்கள் அழகிய குடும்பம் என்று கமெண்ட் செய்து புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.