LATEST NEWS
சினிமாவிற்க்காக தங்களின்… ‘இயற்கையான முகத்தை பிளாஸ்டிக் அறுவை சிகிக்சை’… “செய்துகொண்ட நடிகைகள்”..

சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களைவிட நடிகைகள் தான் தங்களின் அழகு உடை போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளித்துவருகிறார்கள். அவரைகளை பார்த்து தான் பெண் ரசிகர்களும் பின்தொடர்கிறார்கள்.
அந்தவகையில் நம்ம தமிழ் சினிமாவில் இருக்கு பல நடிகைகள் தங்களின் இயற்கையாக இருக்கும் முகத்தின் அழகு சற்று குறைவாக இருப்பதால் அவற்றை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அறுவை சிகிச்சை செய்துகொண்டு மென்மேலும் அழகு சேர்த்துள்ளனர்.
இந்த நடைமுறை அந்தகாலகட்டங்களி இருந்தே செய்துவருகிறார்கள் நடிகை ஸ்ரீதேவி முதல் சமந்தா வரை தொடர்ந்துள்ளது.
நடிகை சமந்தா இவர் சென்னையை பூர்விகமாய் சேர்ந்தவர் இவர் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் முகத்தை அழகுபடுத்தி தற்போது தமிழ் ,தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணியில் உள்ளார்.
நடிகை நயன்தாரா இவர் கேரளாவை பூர்விகமாய் கொண்டவர் இவரும் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் முகத்தை அழகுபடுத்தி தற்போது தமிழில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
நடிகை ஸ்ருதிஹாசன் இவர் நடிகர் கமலஹாசன் அவர்களின் மகள் முதலில் பாடகராக சினிமாவில் நுழந்த இவர் தற்போது தமிழ் ,தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணியில் உள்ளார்.இவரும் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் முகத்தை அழகுபடுத்தியுள்ளார்.
நடிகை ஸ்ரீதேவி தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத பொக்கிஷம் இவர் தான் இந்த பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் முறையை அறிமுகப்படுத்தினார்.