அடேங்கப்பா இத்தனை கோடியா..! நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியலில் விஜய் எத்தனையாவது இடம் தெரியுமா?.. இந்திய அரசியல்வாதிகளை அலறவிட்ட ADR அமைப்பின் புதிய ரிப்போர்ட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடேங்கப்பா இத்தனை கோடியா..! நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியலில் விஜய் எத்தனையாவது இடம் தெரியுமா?.. இந்திய அரசியல்வாதிகளை அலறவிட்ட ADR அமைப்பின் புதிய ரிப்போர்ட்..!!

Published

on

தேர்தல் சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு மற்றும் ‘நேஷனல் எலக்‌ஷன் வாட்ச்’ அமைப்புகள், முதல்வர்களின் தேர்தல் பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில் அதிக சொத்துகள் கொண்ட முதல்வர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. இந்த பட்டியலில் கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் ரூ.1,413.8 கோடி சொத்து மதிப்புடன் நாட்டின் மிகப்பணக்கார முதல்வராக முதலிடம் பிடித்துள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக, ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ.931.83 கோடி சொத்துகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இப்பட்டியலில் தமிழக முதல்வர் விஜய் ரூ.648.85 கோடி சொத்து மதிப்புடன் நாட்டின் 3-வது பணக்கார முதல்வராக இடம்பெற்றுள்ளார். அதேவேளையில், ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா ரூ.55.24 லட்சம் மதிப்பிலான சொத்துகளுடன், நாட்டிலேயே மிகக் குறைந்த சொத்துகளைக் கொண்ட முதல்வராக இப்பட்டியலின் இறுதியில் உள்ளார்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in