“மர்மத்தை உடையுங்கள்!” 65 நாட்களாக என்னதான் நடக்கிறது? கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு விவகாரத்தில் திமுக எடுக்கும் அதிரடி முடிவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மர்மத்தை உடையுங்கள்!” 65 நாட்களாக என்னதான் நடக்கிறது? கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு விவகாரத்தில் திமுக எடுக்கும் அதிரடி முடிவு..!!

Published

on

கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து நீடித்து வரும் மர்மத்தை உடைக்க, திமுக தரப்பில் நீதிமன்றத்தை நாட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 65 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வி.எஸ். பாபுவின் உடல்நிலை தொடர்பாக, செப்டம்பர் 22-ம் தேதிக்குப் பிறகு எந்தவொரு அதிகாரப்பூர்வத் தகவலும் வெளியிடப்படவில்லை. இதன் காரணமாக, சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை மற்றும் தவெக அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in