மதுவிடுதியில் குட்டையான உடையில் அப்படியொரு புகைப்படம் வெளியிட்ட நடிகை அமலா பால்… பார்த்து பார்த்து ஏங்கும் இளசுகள்…! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மதுவிடுதியில் குட்டையான உடையில் அப்படியொரு புகைப்படம் வெளியிட்ட நடிகை அமலா பால்… பார்த்து பார்த்து ஏங்கும் இளசுகள்…!

Published

on

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இவர் 2010 இல் வெளியான ‘மைனா’ படம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் அமலா பாலுக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் கிடைத்தன. தமிழ் மட்டும் இன்றி தெலுங்கிலும் இவர் முன்னணி ஹீரோயினாக நடித்து  கொண்டிருக்கிறார்.

   

இவர் நடிப்பில் வெளியான  கடாவர் (தமிழ்), ஆடு ஜீவிதம் (மலையாளம்), அதோ அந்த பறவை போல (தமிழ்), டீச்சர் (மலையாளம்), கிறிஸ்டோபர் (மலையாளம்) போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

 

இத்திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீப நாட்களாக இவர் தனது நெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது.

Advertisement

இதற்கிடையில் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அமலா பால். தற்பொழுது படவாய்ப்புகளின்றி இருக்கும் இவர் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

 

Advertisement

அங்கு எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது மது விடுதி ஒன்றில் குட்டையான ஆடையில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் படுவைரலாகி வருகிறது.

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in