அந்த இடத்தை காட்டி ரசிகர்களை மயக்கும் அஜித்தின் ரீல் மகள் அனிகா…! இணையத்தை கலக்கும் புகைப்படம்…! - cinefeeds
Connect with us

LATEST NEWS

அந்த இடத்தை காட்டி ரசிகர்களை மயக்கும் அஜித்தின் ரீல் மகள் அனிகா…! இணையத்தை கலக்கும் புகைப்படம்…!

Published

on

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை அனிகா. இவர் நடிகர் அஜித்துடன் ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து நடிகை நயன்தாராவிற்கு இரண்டு முறை மகளாக நடித்துள்ளார். விசுவாசம் திரைப்படம் மற்றும் மலையாளத்தில் வெளிவந்த பாஸ்கர் தி ராஸ்கல் படத்திலும் நயன்தாராவின் மகளாக நடித்திருப்பார்.

இதைத் தொடர்ந்து பின் மிருதன், நானும் ரவுடி தான் போன்ற படங்களில் நடித்து அசத்தினார். இவர் தற்பொழுது மலையாளத்தில் உருவாகியுள்ள ‘ஓ மை டார்லிங்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாகவும் அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தில் ஹீரோவுடன் லிப் கிஸ் மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்த நடிகை அனிகா இதனால் சர்ச்சைகளிலும் சிக்கினார். இதைத்தொடர்ந்து தெலுங்கில் புட்டபம்மா என்ற திரைப்படம் வெளிவந்தது.

Advertisement

 

இந்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் கலவையான  விமர்சனங்களையே பெற்றது. இந்நிலையில் நடிகை அனிகா தனுஷ் இயக்கி நடிக்கும் 50 வது படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தில் ஒரு தைரியமான பெண்ணாக அனிகா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

 

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை அனிகா. இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர் பச்சை நிற மாடர்ன் உடையில் இடுப்பை காட்டி  வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in