செம ஹாட்டா இருக்கீங்களே…! ஆரஞ்சு நிற உடையில் ஆளை மயக்கும் விஜே அஞ்சனா…! ஹாட் ஸ்டில்ஸ்…! - cinefeeds
Connect with us

TRENDING

செம ஹாட்டா இருக்கீங்களே…! ஆரஞ்சு நிற உடையில் ஆளை மயக்கும் விஜே அஞ்சனா…! ஹாட் ஸ்டில்ஸ்…!

Published

on

சன் மியூசிக்கில்  தனது பயணத்தை  தொடங்கி தற்போது முன்னணி விஜேவாக  வலம் வருபவர் அஞ்சனா ரங்கன். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

இதை எடுத்து ஜீ தமிழில் தொகுப்பாளினியாக பணியாற்றினார். பல திரைப்பட நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

Advertisement

இவர் 2016 ஆம் ஆண்டு நடிகர் சந்திரமௌலி சுப்பிரமணியன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2018 ஆம் ஆண்டு இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்த பின்பும் கூட போட்டோஷூட் செய்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து  சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார்.

Advertisement

அந்த வகையில் தற்பொழுது இவர் ஆரஞ்சு நிற மாடர்ன் உடையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். தற்பொழுது இப்புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in