LATEST NEWS
அப்படியே அள்ளிக் கொஞ்சலாம் போலயே…! கருப்பு நிற புடவையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் நடிகை அபர்ணா தாஸ்…!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை அபர்ணாதாஸ்.
இவர் மலையாளத்தில் கலந்து 2018 ஆம் ஆண்டு வெளியான Njan Prakashan என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார்.அதன் பிறகு தமிழில் பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அந்த திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடத்த நிலையில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது.
தற்போது வரை நான்கு மலையாள படங்கள் மற்றும் இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்து விட்டார்.
சமீபத்தில் கூட மிக பிரமாண்டமாக புதிய வீடு ஒன்றை கட்டியிருந்த நிலையில் அந்த புகைப்படங்களை பகிர்ந்தார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை அபர்ணா தாஸ். இவர் தற்பொழுது கருப்பு நிற சேலையில் தேவதை போல ஜொலிக்கும் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இப்புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.