போற போக்க பார்த்தா டாப் ஹீரோயினி ஆகிடுவாங்க போலயே… ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கும் பவி டீச்சர்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

போற போக்க பார்த்தா டாப் ஹீரோயினி ஆகிடுவாங்க போலயே… ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கும் பவி டீச்சர்..!!

Published

on

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளின் ஒருவராக இருப்பவர்தான் நடிகை பிரிகிடா. யூடியூபில் ஒளிபரப்பாகி வந்த வெப் சீரிஸ் ஆகா கல்யாணம் டிவி சீரியல்களை விட ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தத் தொடரில் பவி டீச்சர் ஆக நடித்தவர் தான் பிரகிடா. பிரேமம் மலர் டீச்சருக்கு பிறகு அதிகமான ரசிகர்கள் இருப்பது பவி டீச்சருக்கு தான்.

அது மட்டுமல்லாமல் இப்படி ஒரு அத்தை மகள் தனக்கு இல்லையே என்று இளைஞர்களும் வருத்தப்பட்டு வருகிறார்கள். இவரின் ஒவ்வொரு அசைவையும் ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி கலக்கிக் கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக 90ஸ் கிட்ஸ் மீம்ஸ்களில் அதிகம் இடம் பெறுவது பவி டீச்சர் தான்.

Advertisement

 

இவர் மாஸ்டர் திரைப்படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே சமயம் முகின் ராவ் நடித்த வேலன் திரைப்படத்திலும் இவர் நடித்தார். பிறகு பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படத்தில் கதாநாயகி மற்றும் உதவி இயக்குனராக இவர் பணியாற்றியுள்ளார். இவர் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது மாடர்ன் உடையில் க்யூட்டான லுக்கில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

BRIGIDA SAGA இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@brigida_saga)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in