திருமணம் நடக்காமல் கர்ப்பமான நடிகை இலியானா…. திடீரென அவர் போட்ட பதிவால் ரசிகர்கள் ஷாக்…!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திருமணம் நடக்காமல் கர்ப்பமான நடிகை இலியானா…. திடீரென அவர் போட்ட பதிவால் ரசிகர்கள் ஷாக்…!!!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை இலியானா. இவர் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நடித்து வந்த இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான நண்பன் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

அந்த திரைப்படத்தின் மூலம் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தொடர்ந்து பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவது வழக்கம்.

Advertisement

இந்தநிலையில் இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக ஒரு புகைப்படத்தின் மூலம் உறுதிப்படுத்தி உள்ளார். அதனைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து கூறுவதோடு எப்போது திருமணம் நடந்தது என கேள்வியும் எழுப்பி வருகிறார்கள்

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Ileana D’Cruz இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@ileana_official)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in