சுந்தரபாண்டியன் பட நடிகையா இது?.. இவருக்கு இவ்வளவு பெரிய மகளா?… வெளியான அழகிய குடும்ப புகைப்படங்கள்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சுந்தரபாண்டியன் பட நடிகையா இது?.. இவருக்கு இவ்வளவு பெரிய மகளா?… வெளியான அழகிய குடும்ப புகைப்படங்கள்…!!

Published

on

பொதுவாக வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்த நடிகைகள் ஏராளம். அதன்படி சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஜானகி தேவி.

இவர் வெள்ளி திரையில் காவலன், ரம்மி மற்றும் சுந்தரபாண்டியன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

Advertisement

இவர் பெரும்பாலும் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் அதிகளவு நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

Advertisement

அந்த திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்த நிலையில் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

ஆனால் ஒரு கட்டத்தில் இவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைய தொடங்கியதும் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார்.

Advertisement

தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் திருமகள் மற்றும் கயல் ஆகிய சீரியல்களில் நடித்து வருகின்றார்.

இந்த சீரியல்கள் மூலம் இவர் மக்கள் மத்தியில் மீண்டும் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார்.

Advertisement

இந்நிலையில் இவருக்கு திருமணம் ஆகி தற்போது ஒரு மகளும் உள்ளார். இவரின் குடும்ப புகைப்படங்கள் சில தற்போது ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் சுந்தரபாண்டியன் பட நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா எனக் கூறி புகைப்படங்களை வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in