கருப்பு கவுனில் மெழுகு சிலையாய் ஜொலித்த நடிகை ஜான்வி கபூர்… வீடியோவை பார்த்து மயங்கிய ரசிகர்கள்…!! – cinefeeds
Connect with us

VIDEOS

கருப்பு கவுனில் மெழுகு சிலையாய் ஜொலித்த நடிகை ஜான்வி கபூர்… வீடியோவை பார்த்து மயங்கிய ரசிகர்கள்…!!

Published

on

இந்திய திரை உலகில் பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இன்னும் சொல்லப்போனால் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று இவரை கூறலாம். அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துபாயில் உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து அவரின் மகள் ஜான்வி கபூர் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக தற்போது இவர் திகழ்ந்து கொண்டிருக்கிறார். தன்னுடைய தாயைப் போலவே தற்போது தென்னிந்திய திரை உலகில் கலக்க தயாராகி விட்டார். இவர் முதன்முதலாக தடக் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பாலிவுட் திரைப்படங்களில் இவர் நடித்து வருகின்றார்.

Advertisement

இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் ஜான்வி கபூர் அடிக்கடி புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். இவர் நேற்று மும்பையில் நடந்த ஒரு பேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் ஸ்ட்ராப்லெஸ் கருப்பு கவுன் அணிந்து வந்து மிக அழகாக காட்சியளித்துள்ளார். தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Star Frames இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@starframesofficial)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in