உடல் எடையை குறைத்து சிக்குன்னு ஸ்லிம்மான ‘கோ’ பட நடிகை…! இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா…? – cinefeeds
Connect with us

TRENDING

உடல் எடையை குறைத்து சிக்குன்னு ஸ்லிம்மான ‘கோ’ பட நடிகை…! இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா…?

Published

on

தமிழ் திரையுலகில் அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதா. அதன்பின் கமல் ரஜினி உட்பட பல பிரபலங்களுடன் நடித்தார். சுமார் 10 வருடங்களாக கனவு கன்னியாக நீடித்தார். இவர் தான் நடிக்க வந்த 6 ஆண்டுகளில் 100 படங்களுக்கு மேல் நடித்தது மட்டும் அல்லாமல் பத்து ஆண்டுகளில் 162 படங்களுக்கு மேல் நடித்து  சாதனையும் படைத்தார். இவர் ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த், சிவாஜி, சத்யராஜ் என தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இவர் 1991ல் ஹோட்டல் அதிபர் ராஜசேகரன் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கார்த்திகா மற்றும் துளசி ஆகிய இரண்டு மகள்களும் விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர்.  இவருடைய மகள்கள் கார்த்திகா மற்றும் துளசி இருவரும்  நடிகையாக அறிமுகமானார்கள். ஆனால் இருவருக்குமே எதிர்பார்த்து அளவிற்க்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை.

Advertisement

 

நடிகை கார்த்திகா நாயர் கோ, அன்னக்கொடி, புறம்போக்கு என்கின்ற பொதுவுடமை போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இவர் நடித்த முதல் திரைப்படம் இவருக்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது அதன் பிறகு தொடர் தோல்விகள் கண்டதால் பட வாய்ப்புகள் கிடைக்காமல் சுருங்கியது. ஒரு கட்டத்தில் சீரியல் தொடர்களிலும் தன்னை வெளிக்காட்டினார்.

Advertisement

 

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை கார்த்திகா. இவர் தற்பொழுது தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவரா இது என ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Karthikanair Fc (@karthikanair_islife)

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in