காதலன் வீட்டில் மது போதையில் ஆட்டம் போட்ட நடிகை மலைக்கா அரோரா… தீயாய் பரவும் வீடியோ…!! – cinefeeds
Connect with us

VIDEOS

காதலன் வீட்டில் மது போதையில் ஆட்டம் போட்ட நடிகை மலைக்கா அரோரா… தீயாய் பரவும் வீடியோ…!!

Published

on

பாலிவுட் திரையுலகில் கவர்ச்சி குத்தாட்ட நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை மலைக்கா அரோரா. 1998 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் ஷாருக்கான் மற்றும் மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளியான உயிரை என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற தக்க தைய தையா என்ற பாடலுக்கு ரயிலில் மூலம் முதல் மத்தியில் பிரபலமானவர்தான் மலைகா அரோரா.

அதனைத் தொடர்ந்து தாராளமான பாலிவுட் படங்களின் குத்தாட்டம் போட்டுள்ளார். அதே சமயம் சில படங்களிலும் சிறப்பு தோற்றங்களில் நடித்த அசத்தியுள்ளார். இவர் 1998 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகரான அப்பாஸ்கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2002 ஆம் ஆண்டு இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

Advertisement

2017 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். தற்போது தனது மகனுடன் வாழ்ந்து வருகிறார். இதனிடையே போனி கபூரின் மகனான அர்ஜுன் கபூரைஇவர் காதலித்து வந்த நிலையில் தற்போது இருவரும் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் அர்ஜூன் கபூர் பிறந்த நாள் பார்ட்டிஅவரின் வீட்டில் நடைபெற்ற நிலையில் மலைக்கா அரோரா அதில் கலந்து கொண்டார். அந்தப் பார்ட்டியில் குடிபோதையில் அவர் டான்ஸ் ஆடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

ANIKET MANJAREKAR 😎 இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@bollywood_photographer)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in