LATEST NEWS
40 வயசிலும் குறையாத கிளாமர்.. ரசிகர்களுக்கு போதை ஏத்தும் மீரா ஜாஸ்மினின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்..!!
தமிழில் சண்டைக்கோழி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக வந்து மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் மீரா ஜாஸ்மின்.
அதன் பிறகு ஆயுத எழுத்து மற்றும் ரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இவர் தனது கவர்ச்சியால் மிரள வைத்தார். மலையாளத் திரை உலகிலும் பிரபலமானவர் இவர்.
பின்னர் மலையாள நடிகரை காதலித்து திருமணம் வரை சென்ற நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். இதனைத் தொடர்ந்து அணில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் திருமணம் ஆகி சினிமாவிலிருந்து விலகிய இவர், தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
இன்றைய இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் விதமாக 40 வயதில் கிளாமர் புகைப்படங்களை அவர் வெளியிட்டு வருகிறார்.
அதன்படி தற்போது இரவு நேரத்தில் கவர்ச்சியான உடையில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
