குழந்தை பெற்ற பிறகும் இவ்ளோ கவர்ச்சியா?… வைரலாகும் நடிகை நக்ஷத்ராவின் பர்த்டே வீடியோ… கமெண்ட் பக்கத்தில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

குழந்தை பெற்ற பிறகும் இவ்ளோ கவர்ச்சியா?… வைரலாகும் நடிகை நக்ஷத்ராவின் பர்த்டே வீடியோ… கமெண்ட் பக்கத்தில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…

Published

on

பிரபல தொலைக்காட்சி தொடரில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சீரியல் யாரடி நீ மோகினி. அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை நட்சத்திரா. அதில் தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் நடித்த வெண்ணிலா கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது.

இவர் கடந்த சில வருடங்களாக விஷ்வா என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் கடந்த வருடம் இருவரும் உறவினர்கள் மற்றும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இரு வீட்டார் முன்னிலையில் மிக எளிமையான முறையில் கோவிலில் இவர்களது திருமணம் நடந்து முடிந்தது.

Advertisement

அதன் பிறகு கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து கணவருடன் நிறைமாத வயிற்றுடன் போட்டோ சூட் நடத்திய அந்த புகைப்படங்களை சமீபத்தில் பகிர்ந்து இருந்த நிலையில் இந்த புகைப்படங்களும் வைரலானது. இந்நிலையில் நட்சத்திராவிற்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது.

இவர் தனது மகளுக்கு இதழ் என்று அழகான தமிழ் பெயரை சூட்டியுள்ளார்.  ஆனால் செல்லமாக வீட்டில் ‘வெண்ணிலா’ என அழைப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில் நடிகை நக்ஷத்ரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அதில் அவர் அணிந்திருந்த லோ நெக் உடையானது தற்பொழுது பேசுபொருளாக மாறியுள்ளது. ரசிகர்கள் பலரும் அவரை விமர்சித்து கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

Advertisement

https://www.youtube.com/shorts/RulYGDkrqzU

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in