LATEST NEWS
முகத்தை காட்டாமல் மொத்தத்தையும் காட்டி நயன்தாரா வெளியிட்ட புகைப்படம்.. அடுத்த பிஸினஸ் இது தானா..??

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. நடிகர்களுக்கு இணையாக சம்பளம் பெறும் ஸ்டார் நடிகையாக பலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் இறுதியாக ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இந்த படத்தின் பிரமோஷனுக்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் நயன்தாரா கணக்கு தொடங்கிய நிலையில் பல புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் நயன்தாரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய தொழிலை தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். அதில் தன்னுடைய முகத்தை கூட காட்டாமல் கிராப் செய்த போட்டோவை வெளியிட்டு ஒட்டுமொத்த முன்னழகும் தெரியும்படி படு கிளாமராக நயன்தாரா போஸ் கொடுத்துள்ளார்.
இதனைப் பார்த்து ரசிகர்கள் புதிதாக டிரஸ் கம்பெனியை ஆரம்பிக்கப் போகிறாரா நயன்தாரா அல்லது ஸ்கின் கேர் ப்ராடக்ட் ஏதாவது ஆரம்பிக்கப் போகிறாரா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் நயன்தாராவின் உதடும் இந்த புகைப்படத்தில் இடம் பெற்றுள்ள நிலையில் லிப்ஸ்டிக் கம்பெனியா என்றும் கேள்வி எழுந்துள்ளது. இருந்தாலும் புதிய தொழில் குறித்த அறிவிப்பு விரைவில் அவர் வெளியிடுவார் என தெரிகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க