டிரான்ஸ்பரென்ட் ஆடையில் வீடியோ வெளியிட்டு.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த காஜல் அகர்வால் தங்கை..!! – cinefeeds
Connect with us

VIDEOS

டிரான்ஸ்பரென்ட் ஆடையில் வீடியோ வெளியிட்டு.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த காஜல் அகர்வால் தங்கை..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர்தான் நடிகை காஜல் அகர்வால். இவரைப் போலவே இவரின் தங்கையின் நிஷா அகர்வாலும் அச்சு அசல் அப்படியே இருப்பார். இவர் பிறந்த 2012 ஆம் ஆண்டு வெளியான இஷ்டம் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார். தன்னுடைய முதல் படத்திலேயே படு கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இவர் நடிகை காஜல் அகர்வாலுக்கு போட்டியாக சினிமாவில் கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார். ஆனால் திருமணத்திற்கு பிறகும் கூட ஒரு சில திரைப்படங்களில் நடித்த இவர் குழந்தை பிறந்த பிறகு சினிமாவை விட்டு விலகி விட்டார்.

Advertisement

இவருக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இவருக்கு குழந்தை பிறகு நடிகை காஜல் அகர்வால் திருமணம் குறித்த தொல்லை அதிகமானது. அதன் பிறகு காஜல் அகர்வால் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருக்கு தற்போது ஒரு குழந்தை உள்ளது.

இதனிடையே சினிமாவை விட்டு விலகினாலும் எப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நிஷா அகர்வால் அடிக்கடி தனது க்யூட்டான புகைப்படங்களை பகிர்வது வழக்கம். அதன்படி தற்போது டிரான்ஸ்பரன்ட் ஆடையில் அவர் எடுத்த வீடியோவை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரர் ஆகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Nisha Aggarwal இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@nishaaggarwal)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in