5-வது திருமணம் செய்து கொண்ட 52 வயது நடிகை ..!!! மாப்பிள்ளையின் வயது என்ன தெரியுமா…???? பிக் பஸ்ஸின் பிரபலம் இவர்… - cinefeeds
Connect with us

LATEST NEWS

5-வது திருமணம் செய்து கொண்ட 52 வயது நடிகை ..!!! மாப்பிள்ளையின் வயது என்ன தெரியுமா…???? பிக் பஸ்ஸின் பிரபலம் இவர்…

Published

on

திரை உலகில் இருப்பவர்கள் திருமணம் செய்து கொள்வது பிறகு விவாகரத்து பெற்று வேறு ஒரு திருமணம் செய்து கொள்வது சகஜம் ஆகி விட்டது. அது போல் தான் உலக புகழ் நடிகை பமீலா அன்டர்சன். . இவருக்கு பலமுறை திருமணம் நடந்து விவகாரத்து ஆகிய நிலையில் தற்பொழுது இவருக்கு வயது 52 .

இந்த வயதில் இவர் தற்பொழுது திருமணம் செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நடிகை ஹிந்தி பிக் பாஸ் 2010 ஆம் ஆண்டு நடந்த சீனில் கலந்து கொண்டவர். மேலும் இவருக்கும் Jon Peters என்ற தயாரிப்பாளருக்கும் தான் திருமணம் நடந்தது. ஜான் பீட்டருக்கு இது 5 தாவது திருமணம் ஆகும் .

Advertisement

இந்த திருமணம் கடந்த திங்கட்கிழமை அன்று கலிஃபோர்னியாவில் வெகு விமர்சையாக நடந்தது. இந்த செய்தியை கேட்ட பலரும் இந்த வயதில் திருமணமா என்று அதிர்ச்சிக்குள்ளாயினர்.

Advertisement
Continue Reading
Advertisement