நீச்சல் குளத்தில் அந்த மாதிரி உடையில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட பூஜா ராமச்சந்திரன்.. லேட்டஸ்ட் போட்டோ ஷூட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நீச்சல் குளத்தில் அந்த மாதிரி உடையில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட பூஜா ராமச்சந்திரன்.. லேட்டஸ்ட் போட்டோ ஷூட்..!!

Published

on

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் பூஜா ராமச்சந்திரன். குறிப்பாக மலையாள திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்த இவர் கிரேக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பிறகு சில பிரச்சனை காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இதனைத் தொடர்ந்து சார் பட்டா படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த மலையாள நடிகர் ஜான் கொக்கைனை இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

இவர் சமீபத்தில் கர்ப்பமாக இருக்கும் செய்தியை வெளியிட்ட நிலையில் இவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு கியான் கொக்கேன் என்று பெயர் வைத்துள்ளனர்.

இதனிடையை இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பூஜா அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அதன்படி தற்போது நீச்சல் குளத்தில் கிளாமர் உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in