“மது கிளாஸ்சுடன் மாடர்ன் உடையில்” இருக்கும் புகை படத்தை பதிவு செய்து இருக்கிறார் பிரபல நடிகை…??? ரசிகர்கள் அதிர்ச்சி…!!! காற்றின் மொழி நாயகியா இவர்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மது கிளாஸ்சுடன் மாடர்ன் உடையில்” இருக்கும் புகை படத்தை பதிவு செய்து இருக்கிறார் பிரபல நடிகை…??? ரசிகர்கள் அதிர்ச்சி…!!! காற்றின் மொழி நாயகியா இவர்…

Published

on

பிரபல டிவியில் ஒளிபரப்பி ஆகிவரும் தொடர் தான் “காற்றின் மொழி” . இந்த சீரியல் தொடர் தற்பொழுது வெளிவந்தாலும் சில மாதத்திற்குள் இந்த சீரியல் மக்கள் இடையில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. ஏன் என்றால் இந்த சீரியலில் கதாநாயகி வாய்பேச முடியாத ஒரு ஊமை பெண்ணாக வளம் வந்து கொண்டு இருக்கிறார். அவரது முக பாவனைகள் ரசிகர்களை ஈர்த்து உள்ளது. இந்த தொடரில் கதாநாயகனாக நடிக்கும் நடிகர் ராஜா ராணி என்னும் தொடரில் நடித்த சஞ்சீவ் ஆவர்.

மேலும் ஊமை நாயகியாக கதாநாயகியாக பிரியங்கா ஜெயின் அறிமுகமாகியுள்ளார். அந்த தொடரில் இவர் பாவாடை தாவணி அணிந்து கொண்டு ஒரு கிராமத்து பெண்ணாக வளம் வந்து கொண்டு இருக்கிறார். இவர் தற்பொழுது தனது சோசியல் வலைதள பக்கத்தில் ஒரு புதிய புகை படத்தை பதிவு செய்து உள்ளார் அதனை பார்த்தவர்கள் நீங்கள் அணியும் உடைதான் கருப்பு ஆனால் உங்கள் மனதோ வெள்ளை.

Advertisement

 

View this post on Instagram

 

Coz I love black🖤

Advertisement

A post shared by Priyanka M Jain (@priyankajain_0298) on

Advertisement

நீங்கள் ஒரு தூய்மையானவர் என்று வருணித்து இருக்கிறார்கள். மேலும் அந்த புகை படத்தில் அவரருகில் கண்ணாடி க்ளாசில் மது இருக்கிறது. அதனால் ரசிகர்கள் நீங்கள் மது அருந்துபவரா? என்ற கேள்வியும் எழுப்பி இருக்கிறார்கள் அதிர்ச்சியில்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in