அட கர்ணன் பட நடிகையா இது?… நடுக்காட்டில் கிளாமர் லுக்கில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் வீடியோ..!! – cinefeeds
Connect with us

VIDEOS

அட கர்ணன் பட நடிகையா இது?… நடுக்காட்டில் கிளாமர் லுக்கில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் வீடியோ..!!

Published

on

தமிழ் சினிமாவில் வளர்த்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை ரஜிஷா விஜயன். சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தின் மூலம் பிரபலமான இவர் இன்றைய இளைஞர்களின் கனவு கன்னியாக மாறிவிட்டார். இவர் முதலில் தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் ஊர் சுற்றும் பெண்ணாக தனுசுடன் ஜோடி போட்டு நடித்திருப்பார்.

அதனைத் தொடர்ந்து ஜெய் பீம் திரைப்படத்திலும் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது. தமிழ் மட்டுமல்லாமல் மலையாளத்தில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. மலையாளத்தில் கிளாமர் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவருக்கு தமிழில் கிளாமராக நடிக்காமல் குடும்ப குத்து விளக்கு நாயகியாக நடித்து வருகிறார்.

Advertisement

இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்துள்ள நிலையில் பிசியாக ஷூட்டிங்கில் இருந்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இணையத்திலும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது கிளாமர் உடையில் நடு காட்டுக்குள் சென்ற வீடியோவை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

South Entertainment World இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@south_entertainment_world)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in