நெருங்கிய தோழிகளுடன் பிறந்த நாளை வேற லெவலில் கொண்டாடிய நடிகை ராதிகா.. வெளியான அழகிய புகைப்படங்கள்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

நெருங்கிய தோழிகளுடன் பிறந்த நாளை வேற லெவலில் கொண்டாடிய நடிகை ராதிகா.. வெளியான அழகிய புகைப்படங்கள்..!!

Published

on

தமிழ் சினிமாவில் 80களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் தான் ராதிகா. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்து கலக்கியுள்ளார்.

இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர்.

Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பலருடனும் இணைந்து நடித்துள்ளார்.

தற்போது ஒரு சில திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பையும் தாண்டி ராடன் நிறுவனம் தொடங்கி நிறைய ஹிட் ஆனா தொடர்களை தயாரித்துள்ளார்.

Advertisement

அதுமட்டுமல்லாமல் ஃபிலிம் பேர் விருதுகள் மற்றும் மாநில விருதுகள் என்று பல நூறு விருதுகளுக்கு சொந்தக்காரராக இருக்கும் ராதிகா எம் ஆர் ராதாவின் மகள் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

இந்நிலையில் ராதிகா நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.

Advertisement

சரத்குமாருக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்ற விவாகரத்து ஆன நிலையில் இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ராதிகா நேற்று தனது பிறந்த நாளை திரை பிரபலங்களுடன் மிக பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார்.

Advertisement

இவரின் பிறந்த நாள் பார்த்தியில் அவரை நெருங்கிய தோழிகள் பலரும் கலந்து கொண்ட இவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

அந்த புகைப்படங்களை ராதிகா வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in