LATEST NEWS
இப்படி காட்டுனா மட்டும் வாய்ப்பு கிடைச்சிடுமா?.. பட வாய்ப்புக்காக அந்த மாதிரி உடையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட சாய் தன்ஷிகா..!!

தமிழில் தற்போது பல திரைப்படங்களிலும் வலிமையான கதாபாத்திரங்களை எடுத்து நடித்து வருபவர் தான் நடிகை சாய் தன்ஷிகா.
தமிழ் பெண்ணான இவர் ஜெயம் ரவி நடித்த பேராண்மை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து அரவான் மற்றும் பரதேசி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
இந்த திரைப்படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
அதன் பிறகு பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஸ்டாரின் கபாலி திரைப்படத்திலும் ரஜினியின் மகளாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
பிறகு மாஞ்சா வேலு மற்றும் விழித்தெரு உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சி காட்டி போட்டோஷூட் நடத்தி வரும் நிலையில் தற்போது கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாக இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.