LATEST NEWS
சும்மா ஹாலிவுட் ஹீரோயின் போல கூலாக போஸ் கொடுத்த நடிகை சாக்ஷி அகர்வால்… ஹாட் வீடியோ வைரல்…

பிக் பாஸ் புகழ் நடிகை சாக்ஷி அகர்வால் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இவர் தமிழில் காலா, விஸ்வாசம் போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படங்களில் நடித்து பிரபலமானதை விட பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தான் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமடைந்தார்.
பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு விளையாடிய இவர் லாஸ்ட்லியா, கவின், சாக்ஷி என முக்கோண காதலில் சிக்கி பல சர்ச்சைகளை சந்தித்தார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய இவர் தற்பொழுது சினிமாவை தாண்டி சமூக வலைத்தளங்களில் பயங்கர பிசியாக உள்ளார். அவ்வப்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திணறச் செய்து வருகிறார்.
இவர் தற்பொழுது திரைப்படங்களிளிலும் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் புரவி, தி நைட், குறுக்கு வழி உள்ளிட்ட சிறிய பட்ஜெட் படங்களில் நடித்துள்ளார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை சாக்ஷி.
இவர் தற்பொழுது ஹாலிவுட் ஹீரோயின் போல சூப்பராக போஸ் கொடுத்த ஹாட் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ….
View this post on Instagram