“என்னடா இப்படி இருட்டு ரூம்ல இருந்து வரீங்க”…. நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை சமந்தாவின்… வீடியோ மற்றும் புகைப்படங்கள்…!!! – cinefeeds
Connect with us

VIDEOS

“என்னடா இப்படி இருட்டு ரூம்ல இருந்து வரீங்க”…. நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை சமந்தாவின்… வீடியோ மற்றும் புகைப்படங்கள்…!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா.

இவர் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

Advertisement

அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இவர் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.

Advertisement

விவாகரத்திற்கு பிறகு சமந்தா மயோசிடிஸ் சென்று அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைமைக்கு திரும்பினார்.

இவரின் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை சாகுந்தலம் என்ற திரைப்படம் வெளியானது.

Advertisement

இந்த திரைப்படத்தில் சமந்தாவின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும் படம் அந்த அளவிற்கு வசூல் பெறவில்லை.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமந்தா தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement

தற்போது சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்த நாள் கொண்டாடிய வீடியோவை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Tamilan Media இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@tamilan_media_)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in