TRENDING
குட்டையான உடையில் அது தெரிய ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட ‘மாஸ்டர்’ பட நடிகை…! பார்த்து பார்த்து ஏங்கும் இளசுகள்…!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஒன்று மாஸ்டர்.
படத்தில் நிறைய நடிகை மற்றும் நடிகர்கள் நடித்திருந்தாலும் ஒரு சில காட்சிகளில் விஜயின் தோழியாக வந்து இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட டாக்டர் மதி கேரக்டரை செய்தவர்தான் இந்த சங்கீதா. இந்தப் படத்தில் மட்டுமல்லாமல் இவர் வலிமை படத்திலும் நடித்திருக்கிறார்.
வெள்ளித்திரையை தொடர்ந்து சின்னத்திரை சீரியல்களிலும் தற்பொழுது பிசியாக நடித்து வருகிறார் சங்கீதா.
மேலும் படங்களில் குடும்பப்பாங்கான கேரக்டர்களில் தோன்றக்கூடிய இவர் அதற்கு நேர் மாறாக இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஹாட் போட்டோஸை வெளியிட்டு வருகிறார்.மேலும் இவர் வெளியிடுகின்ற அந்த போட்டோக்களை பார்ப்பதற்கு என்றே தனியாக ஒரு கூட்டம் இருக்கிறது.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் தற்பொழுது குட்டையான மாடர்ன் உடையில் தனது தொடையழகை காட்டி வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து ஏங்கி வருகின்றனர்