சேலையை விலக்கி அந்த இடத்தை காட்டி ரசிகர்களை சூடேற்றும் நடிகை சஞ்சிதா ஷெட்டி… வெறிக்க வெறிக்க பார்க்கும் ரசிகர்கள்… - cinefeeds
Connect with us

LATEST NEWS

சேலையை விலக்கி அந்த இடத்தை காட்டி ரசிகர்களை சூடேற்றும் நடிகை சஞ்சிதா ஷெட்டி… வெறிக்க வெறிக்க பார்க்கும் ரசிகர்கள்…

Published

on

கன்னட நடிகையான சஞ்சிதா ஷெட்டி, தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். ‘அழுக்கன் அழகனாகிறான்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இவர், பில்லா 2, சூது கவ்வும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதியுடன் சூது கவ்வும் படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.

Advertisement

அதன்பிறகு என்னோடு விளையாடு, ரம், என்கிட்டே மோததே, ஜானி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் இந்த படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. பின்னர் இவர் நடிப்பில் வெளியான பார்ட்டி, தேவதாஸ் பிரதர்ஸ் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

Advertisement

தற்போது தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம் படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சஞ்சிதா ஷெட்டி. இவர் தற்பொழுது சேலையில் கிளாமர் காட்டி பதிவிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in