LATEST NEWS
மரண ஆட்டம் போட்டு இருக்கிறார் நடிகை சாயீஷா ..!!! ரவுடி பேபி பாடலின் மூலம் …. லைக்குகளை வாரியாளிக்கும் ரசிகர்கள் ….வைரலாகும் வீடியோ காட்சிகள்….
தமிழில் வனமகன் திரை படத்தின் மூலம் ரசிகர் பட்டாளத்தை தனது நடனத்தினால் பெற்றவர் நடிகை சாயீஷா . இவருக்கு போன ஆண்டு நடிகர் ஆர்யாவுடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு இவர் தமிழ் படங்களில் இன்னும் நடிக்க வில்லை. ஆனால் 2 கன்னட படத்தில் மட்டும் நடித்து வருகிறார். இந்தநிலையில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை சாய்பல்லவி நடித்து வெளிவந்த படம் மாரி 2 .
— Sayyeshaa (@sayyeshaa) January 18, 2020
இந்த படத்தில் ஹிட் கொடுத்த பாடல் ரவுடி பேபி . இந்த பாடலுக்கு சமீபத்தில் நடிகை சாயீஷா மரணகுத்தாட்டம் போடு இருக்கிறார். அந்த நடன வீடியோ காட்சியை அவர் தனது சோசியல் வலைதல பக்கத்திலும் பதிவு செய்து இருக்கிறார். தற்பொழுது இந்த வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது சோசியல் வலைத்தளங்களில் .
