புடவையில் க்யூட்டான லுக்கில்…. லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ஷாலு ஷம்மு….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

புடவையில் க்யூட்டான லுக்கில்…. லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ஷாலு ஷம்மு….!!!

Published

on

தமிழ் சினிமாவில் பொன்ராம் இயக்கத்தில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படம் மூலம் காமெடி நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை ஷாலு சம்மு. தனது முதல் திரைப்படத்திலேயே நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதனைத் தொடர்ந்து சகலகலா வல்லவன்,மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

Advertisement

இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான இரண்டாம் கூத்து திரைப்படத்தில் கவர்ச்சி வேடத்தில் நடித்து அசத்தினார்.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக காத்திருக்கும் இவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

Advertisement

சமீபகாலமாகவே ஓவர் கிளாமர் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது அவர் புடவையில் க்யூட்டான நோக்கில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in