அந்த இடத்தை தூக்கலாக காட்டி… கவர்ச்சியில் திக்குமுக்காட வைக்கும் ஷில்பா மஞ்சுநாத்… இதயராணியின் ஹாட் கிளிக்ஸ்… - cinefeeds
Connect with us

LATEST NEWS

அந்த இடத்தை தூக்கலாக காட்டி… கவர்ச்சியில் திக்குமுக்காட வைக்கும் ஷில்பா மஞ்சுநாத்… இதயராணியின் ஹாட் கிளிக்ஸ்…

Published

on

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளம் வருபவர்களுள் ஒருவர் தான் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.இவர் முதல் முதலாக 2018 ஆம் ஆண்டு கீர்த்திகா உதயநிதி ஸ்டாலின் இயக்கத்தில் வெளியான காளி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக என்ட்ரி கொடுத்தார்.

 

Advertisement

அதன் பிறகு இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. அவ்வகையில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற திரைப்படத்தில் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் தற்போது நடித்துள்ள திரைப்படம் வெப். இந்த படத்தில் நட்பின் நடராஜ் நாயகனாக நடித்து வரும் நிலையில் அவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் களமிறங்கியுள்ளார். அப்படத்தில் போதைக்கு அடிமையான ஒரு பெண்ணாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார்.

Advertisement

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத். இவர் அவ்வப்பொழுது தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை திணரச் செய்து வருகிறார்.அந்தவகையில் தற்போது இவர் டைட் டீ ஷர்ட், ஜீன்ஸ் பேண்ட்டில் கவர்ச்சி காட்டி  வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in