LATEST NEWS
கருப்பு நிற உடையில் ஓவர் கவர்ச்சி காட்டி கிளாமர் போஸ் கொடுத்த நடிகை ஷிவானி…. போட்டோவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்……!!!!
தமிழ் சினிமாவின் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஷிவானி நாராயணன். சின்னத்திரை சீரியல்கள் மூலம் பிரபலமான இவர் காதல் சர்ச்சையில் சிக்கியதால் திடீரென சீரியலில் இருந்து விலகினார். அதன் பிறகு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவாக்கியது.
பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் பல சீரியல்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் பெரிய நடிகரின் படத்தில் தான் நடிக்க வேண்டும் என காத்திருந்தார்.அவ்வகையில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்து அசத்தியிருந்தார். இவரின் முதல் படமே நல்ல வெற்றியை கொடுத்த நிலையில் இவருக்கு அடுத்த சில பட வாய்ப்புகளும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி அவ்வபோது தனது ஹாட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவது வழக்கம். கடந்த சில நாட்களாகவே அதிக கவர்ச்சியான உடைகளை அணிந்து ரசிகர்களை கவர்ந்து வரும் ஷிவானி தற்போது கருப்பு நிற கிளாமர் உடையில் அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
