LATEST NEWS
என்ன கன்றாவி dress இது…? பாதியை மறைத்து மீதியை அப்படியே காட்டும் நடிகை ஷ்ரேயா… கமெண்ட் பக்கத்தில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்…!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை ஸ்ரேயா. இவர் தமிழில் ‘எனக்கு 20 உனக்கு 18’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
தமிழின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா போன்றோருடன் நடித்து முன்னணி நடிகையாக குறுகிய காலகட்டத்திலேயே உயந்தார்.
இவர் நடிப்பில் வெளியான மழை, சிவாஜி போன்ற படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார் நடிகை ஷ்ரேயா. தனது 36 வயதில் ஸ்ரேயா 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்தார். இவருக்கு ‘ராதா’ என்ற பெண் குழந்தையும் உள்ளது.
இன்ஸ்டாகிராமில் இவருக்கு சுமார் 3.2 மில்லியன் போல்லோவெர்கள் உள்ளனர். தற்பொழுது இவர் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்துக் கொண்டும் வருகிறார்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் தற்பொழுது மும்பையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram