காதல் கணவருடன் ஜாலியாக அவுட்டிங் சென்ற நடிகை சினேகா…. வெளியான அழகிய புகைப்படங்கள்….!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

காதல் கணவருடன் ஜாலியாக அவுட்டிங் சென்ற நடிகை சினேகா…. வெளியான அழகிய புகைப்படங்கள்….!!

Published

on

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான மற்றும் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் தான் நடிகை சினேகா. இவரை புன்னகை அரசி என்ற பெயரைக் கொண்டு தான் பலரும் அழைப்பார்கள்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களுடனும் சேர்ந்து நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

Advertisement

இப்படி சினிமாவில் பிஸியான நடிகையாக இருந்த இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு குடும்ப பொறுப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்த இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

Advertisement

தற்போது மீண்டும் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என ரீ என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார்.

அவ்வகையில் சின்ன திரையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகின்றார்.

Advertisement

இதனிடையே சமீபத்தில் சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் விவாகரத்து செய்து பெரிய உள்ளதாக பல செய்திகள் உலா வந்த நிலையிலும் அது தொடர்பாக பிரசன்னா மற்றும் சினேகா விளக்கம் அளித்தனர்.

இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட்டு வரும் சினேகா அடிக்கடி வெளியில் செல்வது வழக்கம்.

Advertisement

அவ்வகையில் சினேகா தனது காதல் கணவருடன் சுற்றுலா சென்றுள்ள நிலையில் அது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in