LATEST NEWS
ஹோம்லி லுக்கிங் நடிகை ஸ்ரீநிதி செட்டி…. வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் திவா சூப்பரா நேஷனல் போட்டியில் மகுடம் சூடியவர்.
இயற்கையான ரோஸ் மற்றும் கற்றாழை சார்ந்த அழகுப் பொருட்களை வைத்து தனது சருமத்தின் ஈரப்பசையை தக்க வைத்து வரும் நடிகை இவர்தான். இது தவிர சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்க மாய்ஸ் சரைசிங் டோனர் ஒன்றை பயன்படுத்துகின்றார்.
இதையே கே ஜி எஃப் சாப்டர் 2 திரைப்படத்தில் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து அசத்தியுள்ளார். இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்த இவர், தற்போது பல படங்களில் நடித்த கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்மையில் விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா திரைப்படத்திலும் நடித்த அசத்தி இருந்தார்.
இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது ஹோம்லி லுக்கில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.