க்யூட்டான லுக்கில் ரசிகர்களை மயக்கும் ஜெய் பீம் பட நடிகை சுபத்ரா…. லேட்டஸ்ட் கிளிக்ஸ்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

க்யூட்டான லுக்கில் ரசிகர்களை மயக்கும் ஜெய் பீம் பட நடிகை சுபத்ரா…. லேட்டஸ்ட் கிளிக்ஸ்…!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தில் ஹீரோவின் அக்காவாக ஸ்டேஷனில் அடி வாங்கும் கதாபாத்திரத்தில் ஒருவர் நடித்திருப்பார். அவர்தான் சுபத்ரா ராபர்ட். இவர் இந்தியாவில் பிறந்தாலும் பிரான்ஸ் நாட்டில் வளர்ந்த தமிழ் பெண்.

கிட்டத்தட்ட 20 வருடங்களாக பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்துள்ளார். இவருக்கு ஒரு தங்கையும் உள்ளார். இவர் ஒரு செவிலியர் ஆகவும் இருந்துள்ளார். இவர் இந்தியாவிற்கு பல சேவைகளை செய்ய வேண்டும் என்பதற்காகவே பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்தவர்.

Advertisement

20 வருடங்களாக இந்தியாவில் தொலைத்த அனைத்தையும் மீண்டும் மீட்டெடுத்தார். இவர் இந்தியா வந்த பிறகு நான்கு வருடங்கள் தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆக இருந்து உள்ளார்.

குறிப்பாக வெற்றிமாறனின் அசுரன், கர்ணன், வடசென்னை உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் தனுசுடன் இணைந்து நான்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Advertisement

இப்படி சினிமாவில் பிஸியாக இருக்கும் சுபத்ராய் இணையத்திலும் ஆக்டிவாக இருப்பது வழக்கம். தற்போது அவர் க்யூட்டான லுக்கில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in