ஸ்லீவ்லெஸ் உடையில் முன்னழகை தூக்கலாக காட்டி.. கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்த நடிகை சுனைனா..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்லீவ்லெஸ் உடையில் முன்னழகை தூக்கலாக காட்டி.. கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்த நடிகை சுனைனா..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகை தான் சுனைனா. சில திரைப்படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இவர் நகுல் நடிப்பில் 2008 ஆம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு இவர் நடித்த திரைப்படங்கள் எதுவும் பெரிதாக கை கொடுக்கவில்லை.

Advertisement

இறுதியாக விஷால் நடிப்பில் வெளியான லத்தி திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்தார். அடுத்ததாக ரெஜினா என்ற திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சுனைனா அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். தற்போது கவர்ச்சியான உடையில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in