டாப் சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சியில் நடிகை சுரேகா வாணி மகள்… ஹாட் புகைப்படங்களை பார்த்து கிறங்கி போன நெட்டிசன்கள்… - cinefeeds
Connect with us

LATEST NEWS

டாப் சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சியில் நடிகை சுரேகா வாணி மகள்… ஹாட் புகைப்படங்களை பார்த்து கிறங்கி போன நெட்டிசன்கள்…

Published

on

தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சுரேகா வாணி. சுமார் 18 வருடங்களாக 100 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார்.

சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது காரியரை ஆரம்பித்தவர். 2003 இல் தெலுங்கு சினிமாவில் நடிகையானார். 2010ல் சுரேகா வாணி உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

Advertisement

அதன் பிறகு இவர் எதிர்நீச்சல், ஜில்லா, மெர்சல், விஸ்வாசம், லிசா, மாஸ்டர் என பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கடந்த 2019 ல் கணவர் சுரேஷ் தேஜா உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மரணம் அடைந்தார். இந்த தம்பதிக்கு சுப்ரிதா என்ற மகள் இருக்கிறார். இவருக்கு தற்பொழுது 20 வயது ஆகிறது.

Advertisement

தற்போது தன்னுடைய மகளுடன் சுரேகா வாணி வசித்து வருகிறார். இவர் தனது மகளின் சம்மதத்துடன் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.

ஆனால் அவர் இதுவரை இதுதொடர்பாக  எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பும் வெளியிடவில்லை.

Advertisement

கணவர் இல்லாமல் தன்னுடைய குழந்தையை தனியாக வளர்த்து தற்போது ஹீரோயி ரேஞ்சுக்கு வளர்த்திருக்கும் நடிகை சுரேகா வாணி தன்னுடைய மகளை ஹீரோயின் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.

இவர் சமீப காலமாக சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு படுகிளாமரான உடை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Advertisement

அந்தவகையில் நடிகை சுரேகா வாணியின் மகள் சுப்ரிதா தற்போது கவர்ச்சி உடையில் வெளியிட்ட புகைப்படங்கள் படுவைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in