LATEST NEWS
இந்த வயசுலையும் அழகில் மெய்சிலிர்க்க வைக்கும் கமலின் முதல் மனைவி… வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கமல்ஹாசன். இவர் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் கடந்த 1978 ஆம் ஆண்டு வாணி கணபதி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் 10 வருடங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
அதன் பிறகு 1988 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன் பிறகு கமல்ஹாசன் நடிகை சரிதாவை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சரா ஹாசன் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
1988 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள் கடந்த 2004 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்நிலையில் நடிகர் அம்பரீஷ் மகன் திருமணத்தில் 80 ஸ் பிரபல நடிகைகளாக இருந்த சுகாசினி, ராதிகா மற்றும் வாணி கணபதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் இன்றும் மடியை வாணி கணபதி அழகில் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
