LATEST NEWS
“அக்கா நீங்க ஒரு கருப்பு கோழி”… அந்த இடத்தில் டாட்டூ தெரிய ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட வனிதா..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை வனிதா விஜயகுமார். இவர் சந்திரலேகா திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.
அதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வந்த இவ்வாறு திருமணத்திற்கு பிறகு நடிப்பை ஓரம் கட்டினார்.
அதன் பிறகு சில வருடங்கள் கழித்து திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்பட்ட காரணத்தால் இரண்டு முறை விவாகரத்து செய்து பிரிந்தார்.

#
தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்த இவர் மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் இவர்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட காரணத்தால் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.
தற்போது தனது மகள்களுடன் தனியாக வசித்து வரும் வனிதா இணையத்தில் ஆக்டிவாக இருந்து பல புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
அதே சமயம் யூட்யூபிலும் வீடியோக்களையும் பகிர்ந்து வருவது வழக்கம். இந்நிலையில் வனிதாவின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
