அட CKC விசித்ராவின் மகனா இது?… பார்க்க அப்படியே ஹீரோ போல இருக்காரே… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அட CKC விசித்ராவின் மகனா இது?… பார்க்க அப்படியே ஹீரோ போல இருக்காரே… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்..!!

Published

on

தமிழ் சினிமாவில் எத்தனையோ கவர்ச்சி நடிகை இருந்தாலும் என்றும் மனதை விட்டு மறையாத இடம் பிடித்தவர் தான் நடிகை விசித்ரா. 90களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர். இன்னும் சொல்லப்போனால் இளைஞர்களின் கனவு கன்னி. இவரின் எடை உடையை பார்த்து மடிப்பு அம்சா என பலரும் அழைப்பார்கள். இவர் முதன் முதலில் சின்னத்தாய் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

கவர்ச்சியாக மட்டுமல்லாமல் காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தியுள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். 1991 ஆம் ஆண்டு தமிழ் படம் மூலம் சினிமாவில் நுழைந்தார். படங்களில் நடிப்பதை தாண்டி மாமி சின்ன மாமி, ராசாத்தி, கீதா கோவிந்தம் தெலுங்கு போன்ற தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

Advertisement

இவர் தற்போது ஜீ தமிழில் கார்த்திகை தீபம் என்ற சீரியலில் நடித்து வரும் நிலையில் விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று மூன்றாவது இடத்தை பிடித்தார். இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் விசித்ரா தற்போது தனது மகன் ரோகன் சாஜியுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in