அடி தூள்…. ரிலீசுக்கு முன்பே 300 கோடியை அள்ளிய விஜயின் வாரிசு திரைப்படம்…. செம குஷியில் படக்குழு….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடி தூள்…. ரிலீசுக்கு முன்பே 300 கோடியை அள்ளிய விஜயின் வாரிசு திரைப்படம்…. செம குஷியில் படக்குழு….!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி என்று அனைவராலும் அறியப்படும் நடிகர் விஜய். இவரின் அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஹிட் கொடுக்கும். அவ்வகையில் இவரின் நடிப்பில்  இறுதியாக வெளியான திரைப்படம் பீஸ்ட். ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்து அளவிற்கு ஓடவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய். மிகப்பெரிய எதிர்பார்ப்பை எதிர வைத்து வரும் இந்த திரைப்படம் வருகின்ற 2003 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

மேலும் வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாகவும், பிரகாஷ்ராஜ் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்து முடித்துள்ளது. ஒட்டுமொத்த திரையுலகமே எதிர்பார்த்து இருக்கும் வாரிசு திரைப்படத்துடன் அஜித்தின் துணிவு படமும் வெளியாக உள்ளது. ஏற்கனவே வாரிசு திரைப்படத்திலிருந்து அண்மையில் வெளியான முதல் பாடல் ரஞ்சிதமே சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளது.

Advertisement

இதனை தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் வாரிசு படத்தின் அடுத்த அப்டேட்டை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் பிரீ ரீல்ஸ் வியாபாரம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இதன் மூலமாக மொத்தம் வாரிசு திரைப்படத்தின் வியாபாரம் 271 கோடிக்கு நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.படம் வெளியாவதற்கு முன்பே 300 கோடியை வாரிசு திரைப்படத்தின் வியாபாரம் நெருங்கியுள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

  • தமிழ்நாடு – 70 கோடி
  • தெலுங்கு மாநிலங்கள் – Own release
  • ஹந்தி டப்பிங் – 32 கோடி
  • கர்நாடகா – 7.5 கோடி
  • கேரளா – 6.5 கோடி
  • ஒவர்சீஸ்- 35 கோடி
  • ஆடியோ – 10 கோடி
  • டிஜிட்டல் – 60 கோடி
  • சாட்டிலைட் – 50 கோடி
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in