LATEST NEWS
அன்பு மனைவிக்கு அழகான பதிவால் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிக்பாஸ் அனிதாவின் கணவர்…. வைரல் புகைப்படங்கள்..!!!
தமிழ் செய்தி வாசிப்பாளராக இருந்த சினிமா வரை சென்ற பல நடிகைகளில் ஒருவர் தான் அனிதா சம்பத்.
இவர் விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்துள்ளார். சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் மற்றும் ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் ஆகிய திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
இன்று இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது
அதில் போட்டியாளராக கலந்து கொண்ட இவருக்கு ஓரிரு நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
மேலும் இவர் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார். இவர் சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றார்.
அதில் பல டான்ஸ் ஆடும் வீடியோக்களை அவர் பதிவிடுவார். செய்தி வாசிப்பாளர் அனிதா பிரபாகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர் சமீபத்தில் தன் வாழ்நாள் காலமான மிகப் பெரிய வீட்டை கட்டி முடித்ததாக வீடியோ வெளியிட்டு இருந்தார்.
அது மட்டுமல்லாமல் சொந்தமாக துணிக்கடை நடத்தி வரும் அனிதா அடிக்கடி வித்தியாசமான ஆடை அணிந்து வீடியோவாக பகிர்வது வழக்கம்.
இந்நிலையில் அனிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் கணவர் ஒரு நெகிழ்ச்சியான பதிவை பகிர்ந்து க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
