அனுஷ்காவுடன் நடிக்கும் பிரபுதேவா… “மந்திர உலகத்தைக் காண ஆவலுடன்”…. மாஸ்டரின் பிறந்தநாளுக்கு வெளியிட்ட அழகிய பதிவு…!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

அனுஷ்காவுடன் நடிக்கும் பிரபுதேவா… “மந்திர உலகத்தைக் காண ஆவலுடன்”…. மாஸ்டரின் பிறந்தநாளுக்கு வெளியிட்ட அழகிய பதிவு…!!!

Published

on

நடிகர் பிரபுதேவாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை அனுஷ்கா அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அத்துடன் கத்தனார் என்ற திரைப்படத்தில் அவருடன் நடித்தது குறித்தும் அவர் பகிர்ந்து இருந்தார். இந்த வருடம் மலையாள சினிமா தான் சக்கபோடு போட்டு வருகிறது என்றே கூற வேண்டும். தொடர்ந்து மூன்று திரைப்படங்கள் 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளி இருக்கின்றது.

#image_title

பிரேமலோ அதை தொடர்ந்து வெளிவந்த மஞ்சுமேல் பாய்ஸ் மற்றும் ஆடு ஜீவிதம் போன்ற திரைப்படங்கள் 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளி குவித்து வருகின்றது. இதனால் பல நடிகர்கள் மலையாளத்தில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஜெயசூர்யா நடிப்பில் 90 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள திரைப்படம் கத்தனார். இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த அனுஷ்கா கமிட்டாகி இருக்கின்றார்.

#image_title

இப்படத்தின் மூலமாக மலையாளத்தில் அனுஷ்கா முதன்முறையாக அறிமுகமாக இருக்கிறார். இந்த திரைப்படத்தில் பிரபுதேவா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இந்நிலையில் பிரபு தேவாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை அனுஷ்கா அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் அந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் பேசியிருக்கிறார்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by AnushkaShetty (@anushkashettyofficial)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in