‘Arsh பாப்பா வந்தாச்சா’.. டெலிவரி நேரத்தில் எப்படி இருந்தது.. ஆலியா மானசா வெளியிட்ட வீடியோ.. – cinefeeds
Connect with us

VIDEOS

‘Arsh பாப்பா வந்தாச்சா’.. டெலிவரி நேரத்தில் எப்படி இருந்தது.. ஆலியா மானசா வெளியிட்ட வீடியோ..

Published

on

ஆல்யா மானசா பிரபலமான ஒரு சீரியல் நடிகை என்பது நமக்கு தெரிந்த வி ஷ யம். ராஜா ராணி ௨ சீரியலில் நடித்து வந்த ஆல்யா மானசா இரண்டாவது பிரசவம் காரணமாக இந்த சீரியலில் நடிப்பதிலிருந்து சிறு இடைவேளை விட்டார்.

சஞசீவ்-ஆல்யா, இந்த தம்பதிக்கு 2020ம் ஆண்டு ஐலா என்ற பெண் குழந்தை பிறக்க, தற்போது 2022ல் அர்ஷ் என்ற மகன் பிறந்துள்ளார். அண்மையில் தான் அவர்களுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது, அந்த புகைப்படங்களை சஞ்சீவ் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்தார்.

Advertisement

இந்நிலையில் தன்னுடைய own youtube சானலில் டெலிவரி நேரத்தின் பொது என்னவெல்லாம் எப்படியெல்லாம் இருந்தது என்பது குறித்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in