இந்த புகைப்படத்தில் க்யூட்டா இருக்கும் முன்னணி நட்சத்திரம் யார் தெரியுமா?… யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்த புகைப்படத்தில் க்யூட்டா இருக்கும் முன்னணி நட்சத்திரம் யார் தெரியுமா?… யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் அட்லீ இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் ஜாவன். முதல் முறையாக பாலிவுட்டில் கால் பதித்துள்ள அட்லீ நடிகர் ஷாருக்கான் கதாநாயகனாக வைத்த இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் நடிகை நயன்தாரா, விஜய் சேதுபதி, சஞ்சய் தத், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

ஹிந்தி சினிமா நடிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களும் இந்த திரைப்படத்திற்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்துள்ளார். விரைவில் வெளியாக உள்ளது திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்ட உள்ளது.

Advertisement

இந்நிலையில் அட்லியின் சிறு வயது புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அட்லி பார்ப்பதற்கு மிகவும் க்யூட்டாக உள்ளார். தற்போது இந்த புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in