திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த குருநாதன் (54) என்பவரது மகள் மனிஷாஸ்ரீ. 23 வயதாகும் இவர் அண்மையில் நடந்த குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து சென்னையில் கவுன்சில் நடந்துள்ளது.இந்த கவுன்சிலிங்கில் கலந்து கொள்வதற்காக...
நடிகை பூர்ணா, இவர் தமிழில் முதன்முதலாக “முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து, கந்த கோட்டை, ஆடுபுலி, ஜன்னல் ஓரம், த கரா று, மணல் கயிறு 2,...
இந்தியாவில் தி ருமணமான 90 நா ட்களில் புதுப் பெ ண் கி ணற்றில் கு தி த் து உ யி ரை மா ய் த் து க் கொ ண்டார். கர்நாடக...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய சம்யுக்தா தற்போது இணைய ஊ டக த்துக் கு பே ட்டிய ளித்த அவர் பேசியதாவது, அர்ச்சனா group-ல் உள்ள யாரும் title-லை win செய்யக்கூடாது என்று...
தொகுப்பாளினி மற்றும் நடிகையாக வளம் வருபவர் தான் பூஜா ராமச்சந்திரன். இவர் கேரளாவை சேர்ந்தவர். தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் இவர். மேலும் இவர், ஏற்கனவே தன்னுடன் வேலை...
“சித்தார்த்தா-லவ் ல ஸ்ட் பீஸ்” படத்தில் நடித்து பிரபலமான நடிகை பவித்ரா புனியா தற்போது டிவி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வருகிறார். நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின்...
தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலம் மக்களிடத்தில் பிரபலமானவர் தான் நடிகை ஓவியா. இந்த படம் இவருக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்தில் நடிகர் விமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்...
தமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின்...
ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஹரிஸ்குமார்(30) என்பவர் சென்னை, அடையாறு ராஜாஜி பவனிலுள்ள மத்திய உளவுத்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றிவருகிறார். இவருக்கும், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த நிகிதா(23) என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது....
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 57 நாட்களை கடந்து விட்டது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். பொதுவாக வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நு ழை யும்...