பிரபல நடிகை கிரண் வெளியிட்ட செம்ம ஹாட்டான புகைப்படங்கள்..! எ க்குத்த ப்பாக கமெண்ட் செய்யும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல நடிகை கிரண் வெளியிட்ட செம்ம ஹாட்டான புகைப்படங்கள்..! எ க்குத்த ப்பாக கமெண்ட் செய்யும் ரசிகர்கள்..!

Published

on

தமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் நடிகை கிரண்.

அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

Advertisement

கடைசியாக இவர் விஷாலின் “ஆம்பள” படத்தில் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இடையில் சில காலம் எங்கு போனார் என்றே தெரியவில்லை. சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவ ர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அ டிப டும் படி பார்த்துக்கொள்கிறார்.

அந்த வகையில், தற்போது இவர் Switch Board கிட்ட நிற்பது போல செம்ம ஹாட்டான புகைப்படத்தை அப்லோட் செய்துள்ளார் இவர். மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகிறார்கள். அவர் வெளியிட்ட அந்த புகைப்படம் இதோ,,,

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in