நியூ கெட்டப்பில் நயன்தாராவை ஓவர் டெக் செய்யும் பிக்பாஸ் ஜனனி…. அவரே வெளியிட்ட வீடியோ….!!! - cinefeeds
Connect with us

VIDEOS

நியூ கெட்டப்பில் நயன்தாராவை ஓவர் டெக் செய்யும் பிக்பாஸ் ஜனனி…. அவரே வெளியிட்ட வீடியோ….!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் இலங்கை பெண்ணான ஜனனி. ஆரம்பத்தில் இவரின் நடவடிக்கைகள் ரசிகர்களை கவரும் விதமாக இருந்தாலும் ஏராளமானோர் ஜனனியை ஆதரித்தனர்.

தன்னுடைய எதார்த்தமான சிரிப்பாலும் குழந்தைத்தனமான செயல்பாடுகளாலும் பல ரசிகர்களுக்கு விருப்பமான ஒருவராக மாறினார். இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த இவர் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார்.

Advertisement

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு இந்தியாவில் வசித்து வரும் இவர் தொடர்ந்து தனது க்யூட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். தளபதி 67 அதாவது லியோ திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது விசுவாசம் பாடலுக்கு நயன்தாரா போல் அவர் ரீல்ஸ் செய்துள்ளார். இந்த கெட்டப்பில் பார்க்கும் போது ஜனனி நயன்தாராவை ஓவர் டைப் செய்வார் போல இருப்பதாக கூறி ரசிகர்கள் வீடியோவை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

janany இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@janany_kj)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in